உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமேஎன்ன நெனச்சுநானும் சிரிச்சேன்தங்கமே ஞான தங்கமே
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமேஎன்ன நெனச்சு நானும் சிரிச்சேன்தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்இந்த பூமியே சிரிக்கும்வானம் போல் சிலபேர்சொந்த வாழ்க்கையும் இருக்கும்உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமேஎன்ன நெனச்சு நானும் சிரிச்சேன்தங்கமே ஞான தங்கமே
ஆசை வந்து என்னைஆட்டி வைத்த பாவம்மற்றவரை நான் ஏன்குற்றம் சொல்ல வேணும்கொட்டும் மழை காலம்உப்பு விக்க போனேன்காற்றடிக்கும் நேரம்மாவு விக்க போனேன்தப்பு கணக்கை போட்டு தவித்தேன்தங்கமே ஞான தங்கமேபட்ட பிறகே புத்தி தெளிந்தேன்தங்கமே ஞான தங்கமேநலம் புரிந்தாய் எனக்குநன்றி உரைப்பேன் உனக்குநான் தான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமேஎன்ன நெனச்சு நானும் சிரிச்சேன்தங்கமே ஞான தங்கமே
கண்ணிரண்டில் நான் தான்காதல் என்னும் கோட்டைகட்டி வைத்து பார்த்தேன்அத்தனையும் ஓட்டைஉள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்நட்ட விதை யாவும்நல்ல மரம் ஆகும்ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்தங்கமே ஞான தங்கமேஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்தங்கமே ஞான தங்கமேநலம் புரிந்தாய் எனக்குநன்றி உரைப்பேன் உனக்குநான் தான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமேஎன்ன நெனச்சு நானும் சிரிச்சேன்தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்இந்த பூமியே சிரிக்கும்வானம் போல் சிலபேர்சொந்த வாழ்க்கையும் இருக்கும்உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமேஎன்ன நெனச்சுநானும் சிரிச்சேன்தங்கமே ஞான தங்கமே
No comments:
Post a Comment